நான் படித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் ..........
புவியரசிக்கு வீசும்
பச்சைசாமரங்கள்
இயற்கை அன்னை இடும்
பச்சை மை கையழுத்துகள்
பூஉலகின் பூர்வகுடிகள்
கவிதை எழுதும்
உயர் கவிதைகள்
மரங்கள்
இயற்கை அன்னை தந்த
வரங்கள்
Saturday, October 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment